தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய உருக்குத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்து வந்த தேக்க நிலை தற்போது மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசுஅறிவித்துள்ளது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய உருக்குத் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் மொத்த உற்பத்தி அளவு 26.48 மில்லியன் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 23.82 மில்லியன் டன்களாக இருந்தது. இது மொத்தம்11.1 சதவீத வளர்ச்சியாகும்.
திங்கள்கிழமை ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் திலீப் ரே எழுத்து மூலம் அளித்த பதிலில்இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1999-2000மாவது ஆண்டுக்கான விற்பனை உருக்கின் ஏற்றுமதி 2.99 மில்லியன் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டை விடஅதிகமாகும்.
1994-95ல் ஏற்றுமதி அளவு 1.27 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தது. இது 1997-98ல் 2.38 மில்லியன் டன்களாக அதிகரித்தது. கடந்தசில ஆண்டுகளல் ஏற்றுமதி அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வந்துள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications