தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில், நெடுஞ்சாலைகளில் வழிப்பறிச் சம்பவங்களில் 40 பேரை ஆப்கானிஸ்தானை ஆட்சி புரிந்து வரும் தலிபான் அமைப்பினர் கொன்றுள்ளதாகதெரிய வந்துள்ளது.
ஈரான் நாட்டு எல்லையில் உள்ள ஃபாரா, ஹெல்மான்ட் ஆகிய இரு மாகாணங்களில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளையடிப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.இத்தகவலை பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டுக்கு மிக அருகாமையில் உள்ள இந்த மாகாணங்களில் அதிக அளவில் கடத்தலும், கொள்ளை, வழிப்பறியும் நடப்பதால் அதுகுறித்து நடவடிக்கைஎடுக்குமாறு சமீபத்தில் ஈரானில் நடந்த பேச்சுவார்த்தையின்போது தலிபான் அமைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டது.
கந்தஹாரில் உள்ள தலிபான் அமைப்பினரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹை முட்டமீன செய்தியாளர்களிடம் கூறுகையில், கொல்லப்பட்ட அனைவரும் முன்னாள்முஜாஹிதீன்கள் (தீவிரவாதிகள்). தனிப்பட்ட சம்பவங்களில் இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications