உலக டென்னிஸ் தர வரிசை - ஸ்வீடனின் மேக்னஸ் நார்மன் முதலிடம்
பாரிஸ்:

உலக டென்னிஸ் தர வரிசையில் ஸ்வீடனின் மேக்னஸ் நார்மன் முதலிடம் பிடித்துள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தொடர் டென்னிஸ் போட்டியில் கோப்பையைநார்மன் வென்றதையடுத்து உலக டென்னிஸ் தர வரிசையில் அவர் முதலிடம் பிடித்தார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் ஆந்த்ரே அகாஸி, இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ரோம்போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளார்நார்மன்.
23 வயதாகும் நார்மன், முதல் முறையாக தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றதுடன முதலிடத்தையும்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீரர்கள் விவரம்:
1. மேக்னஸ் நார்மன் (ஸ்வீடன்).
2. ஆந்த்ரே அகாஸி (அமெரிக்கா).
3. யவ்கேனி கஃபல்நிகோவ் (ரஷியா).
4. லேடன் ஹேவிட் (ஆஸ்திரேலியா).
5. பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா).
6. குஸ்தாவோ குயர்டன் (பிரேஸில்).
7. அலெக்ஸ் கோயரெட்ஸா (ஸ்பெயின்).
8. செட்ரிக் பியோலின் (பிரான்ஸ்).
9. தாமஸ் என்குவிஸ்ட் (ஸ்வீடன்).
10. கார்லோஸ் பெரைரா (ஸ்பெயின்).
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications