தமிழகத்தில் இன்று
லக்னோ:
தனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் சிலரே சதி செய்வதாக உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வர் ராம் பிரகாஷ்குப்தா கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி. சட்டசபை வளாகத்தில் ராம் பிரகாஷ் குப்தாவை 70-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்கள்சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர்.
இந்த நிலையில் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதீய ஜனதா தலைவர்கள் சிலரே சதி செய்வதாக குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்யாண் சிங் பதவி விலகி நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே, எனது ஆட்சியைக்கவிழ்க்கும் முயற்சியை இந்த தலைவர்கள் துவங்கி விட்டனர் என்றார் குப்தா.
இதற்கிடையே, உ.பி. நிலவரம் குறித்து அறிக்கை தருமாறு மாநில பா.ஜ.க. தலைமைக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்துவிளக்கம் தருமாறும் அது பணித்துள்ளது.
இந்த நிலையில், சட்டசபை பாரதீய ஜனதாக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் ராம் பிரகாஷ் குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications