தமிழகத்தில் இன்று
படியாலா:
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கடந்த ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திச் சென்றவழக்கில் கடத்தல்காரர்களுக்குக் உதவியதாகக் கைதான 3 பேரின் காவல் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 என்ற விமானத்தை ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகாருக்குக் கடத்தல்காரர்கள்கடத்திச் சென்றனர். சில நாட்களுக்குப் பிறகு, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தங்கள் கூட்டாளியுடன்விமானத்தை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர் விமானக் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கடத்தல்காரர்களுக்கு உதவியதாகஅப்துல் லத்தீப், புபால்மர் தமாய், தாலிப் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களது நீதிமன்றக் காவல்செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இவ் வழக்கில் இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில், காவல்நீட்டிப்புக்காக மூன்று பேரும் பலத்த போலீஸ் காவலுடன் பாடியாலா செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேர் மீதும் ஆயுதம் மற்றும் வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களிடம் தனியாக விசாரணை நடத்திய நீதிபதி கே.எஸ். கிரேவால், மே 30-ம் தேதி வரை இவர்களைக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
பி.டி.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications