தமிழகத்தில் இன்று
ஹைதராபாத்:
போலீசாருக்கும் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில்சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் ஆந்திரப்பிரதேசம் நிஸாாமாபாத் மாவட்டம் தாஸ்நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
மக்கள் போர்ப் படையைச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் போலீசார் தீவிர வேட்டையாடிய போதுஅங்கேயிருந்த தப்பித்து ஓட முயன்றவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டார்கள்.
இதனால் மக்கள்போர்ப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில்சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீஸ்காரர்கள் இறந்தார்கள்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காபூர் தலைமையில் இவர்கள் மக்கள்போர்ப்படையினருடன் தாக்குதல்நடத்தியபோது இச்சம்பவம் நடந்தது.
இச்சம்பவத்தில் காபூரும், இன்னொரு கான்ஸ்டபிளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இன்னொரு கான்ஸ்டபிள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications