தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நிருபர்களாகும் "அலிகள்"
ரோடாக்: (ஹரியானா)
ஹரியானாவில் பத்திரிக்கைத் துறைகளில் அலிகள் நுழைந்து பல்வேறு கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.
இந்தியில் மங்கல்முக் என்ற மாத இதழ் விரைவில் வெளிவர உள்ளது. இதன் ஆசிரியரான ராம்பாபு ஒரு அலி என்பது குறிப்பிடத்தக்கது.
இளநிலைப் பட்டதாரியான ராம்பாபு பல்வேறு சமூகசேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஹரியானாவில் வெளியாகும் மாலைப்பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர் ஹர்பன் லால் என்பவர் முன்னிலையில் மங்கல்முக் மாதஇதழை ராம்பாபு செவ்வாய்க்கிழமைவெளியிட்டார்.
அந்தப் புத்தகவெளியீட்டு விழாவில் ராம்பாபு பேசியதாவது:
ஹரியானா அலிகள் அமைப்புத் தலைவர் லீலூ வின் ஆசிர்வாதத்தாலும், ஒத்துழைப்பாலும் தான் இந்த இதழ் உருவாகியுள்ளது. அவருக்கு எனது முழு முதல் நன்றிஎன்று கூறினார்.
இந்தப் புத்தகவெளியீட்டு விழாவில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications