தமிழகத்தில் இன்று
கொழும்பு:
மக்களின் உயிரைக் காக்க பிரபாகரன் போரைக் கைவிட்டு சமாதானப்பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விடுதலைப் புலிகள் தலைவர்பிரபாகரனுக்கு நேரடியாக அவர் கோரிக்கை விடுத்தார். கதிர்காமர் பேட்டி:
17 ஆண்டுகளாகப் போரிட்டு வருகிறீர்கள். இதனால் யாருக்கு என்ன பலன்கிடைத்தது. அப்பாவி மக்கள் உயிர் மட்டுமே பலியாகியுள்ளது. தனி நாடு கோரிஅரசுடன் நீங்கள் மோதுவதால் பலியாகும் அப்பாவி மக்களை இனிமேலாவது விட்டுவிடுங்கள்.
1983-ம் ஆண்டு நடந்த இனப் படுகொலையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள்படுகொலை செய்யப்பட்டனர். இதனால் தமிழ் மக்களும், போராளிகளும் கடும்அதிருப்தியடைந்தனர் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.ஆனால் இப்போது பேசவேண்டிய நேரம் வந்து விட்டது. இதை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தங்களது போரைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதில் விடுதலைப் புலிகளுக்குஎன்ன தயக்கம்?. நல்ல நோக்கத்திற்காக நாங்கள் போராடுகிறோம் என்று அவர்கள்கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் தீர்வுக்கு அவர்கள் முன்வரவேண்டும்.
இன்னும் காலம் கடந்து விடவில்லை. உங்களது கணிப்புகள் தவறான பாதையில்உள்ளது. இலங்கையைப் பிரித்துத் தனி நாடு உருவாவதற்கான வாய்ப்பே இல்லை.அது சாத்தியமே இல்லை.
தமிழர்கள் மத்தியில் பெரும் தலைவராகப் பார்க்கப்படுகிறார் பிரபாகரன். ஆனால்அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறார் பிரபாகரன். இதை ஏன் பிரபாகரன்உணரவில்லை. தனது மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அவர் நிறுத்தவேண்டும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications