தமிழகத்தில் இன்று
சென்னை:
அரிசி உற்பத்தியில் பஞ்சாப்பை மிஞ்சியது தமிழகம். கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தமிழகம் முதலிடத்தில்இருக்கிறது.
இத்தகவலை சட்டசபையில் புதன் கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
அரிசி, கோதுமை உற்பத்தியில் நாட்டிலேயே பஞ்சாப் மாநிலம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இப்போது அரிசி உற்பத்தியில் தமிழகம்முதலிடத்திற்கு வந்து விட்டது. அதேபோல் கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதுதமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை.
அதேபோல் தமிழகத்திற்கு இன்னொரு சிறப்பும் விரைவில் கிடைக்க உள்ளது.
கம்பெனி விவகாரங்களை விசாரிக்கும் சட்ட ஆணையத்தின் முதன்மை பெஞ்ச் சென்னையில் அமைய உள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்திடம் இதை தொடர்ந்து தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. அதை ஏற்று இந்த அமைப்பை சென்னையில் நிறுவமத்திய சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான முயற்சிகளில் மத்திய வர்த்தக அமைச்சர் மாறனும் ஈடுபட்டார் என்றார் முதல்வர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications