தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதுதான் தேசியநலனுக்கு ஏற்றது என்று இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
சாதி மதத்தை கருத்தில் கொள்ளாமல், தகுதி அடிப்படையில் வாய்ப்புகள்வழங்கப்படுமானால், முஸ்லீம்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்த மாட்டோம். யதார்த்த நிலையில் சாதியும், மதமும்தான் சமூக நீதிக்கு வழிகாட்டுகின்றன.
சிறுபான்மை மக்களுக்கு சமூக நீதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு,முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் பொருளாதாரத்தில் பாதுகாப்புகிடைக்கும். முஸ்லீம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.
உச்சநீதி மன்ற தீர்ப்பு வந்த பின்னர் இதுபற்றி அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்
இலங்கைப் பிரச்சனையில் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற பொதுவான ரீதியில்மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும், அந்தஸ்தும் கிடைக்க வேண்டும்என்பது நமது நீண்டநாள் கோரிக்கை. அதே நேரத்தில் அது பக்கத்து நாட்டு பிரச்சனைஎன்பதையும் மறந்துவிடக் கூடாது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், தேசிய லீக்கும் இணைவதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications