தமிழகத்தில் இன்று
புதுக்கோட்டை:
ஜெயலலிதாவுக்கு எதிராக கொலை மிரட்டல் தெரிவித்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்குஎதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1995-ம் ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுவாமி பேசினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் தெரிவிக்கும்வகையிலும் பேசினார்.
இது தொடர்பாக உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவர் சுவாமிக்கு எதிராக போலீஸில் வழக்குப் பதிவு செய்தார். இதுதொடர்பாக, புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ் வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சாரங்க ராஜன், சுவாமிக்கு எதிராக கைது வாரண்ட்பிறப்பித்தார். மேலும், இவ் வழக்கை புதுக்கோட்டை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கும் மாற்றம் செய்துஉத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications