தமிழகத்தில் இன்று
சென்னை:
2001 தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர்டாக்டர் கிருபாநிதி தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாார்கிருபாநிதி. மாவட்டங்களில் கட்சி அமைப்புப் பணிகள் பற்றி அவர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தமிழக கூட்டணி பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நிாட்டில் வருகிற 2001ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொடரும். திமுக கூட்டணிவெற்றி பெற்றால, திமுக தான் ஆட்சி அமைக்கும்.
தேர்தலில் அதிக இடங்கள் கேட்பது பற்றி யோசித்து வருகிறோம்.
கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது.மக்கள் பிரச்னைகளில் பாஜகவினர் ஈடுபாடு காட்ட வேண்டும்.
இலங்கை பிரச்சனையால் பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. இந்தியத் தமிழர்களின் நலனை பாதுகாக்கும்வகையில் இலங்கை பிரச்னையில் வாஜ்பாய் முடிவெடுப்பார்.
தமிழக பாஜகவின் மாநில மாநாடு வேலூரில் அடுத்த மாதம் அல்லது ஜூலையில் நடத்தப்படும். இம்மாநாட்டில்பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
ஒரிசா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் வறட்சி நிவாரணத்திற்காக தமிழக பாஜக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22,23 மற்றும் 24ம் தேதிகளில் நிதி திரட்டப்படும் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications