தமிழகத்தில் இன்று
டெல்லி:
சிறுபான்மை வகுப்பினர் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்திகளுக்கு பாரதீய ஜனதாக் கூட்டணி அரசுஅளித்து வரும் மறைமுகஆதரவையே காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அரசின் போக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் எப்போதும்உஷாராக இருக்க வேண்டும். ராஷ்ட்ரிய சுயம் சேவா அமைப்பின் ஆயுள்கால உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு நடந்து வருகிறது.இவர்களில் பலர் அரசிலும் இடம் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து கொண்டே ஆட்சியிலும் இவர்கள் இருந்து வருகிறார்கள்.
மதச்சார்பின்மை குறித்து பா.ஜ.க. கூட்டணி அரசின் கருத்து தெளிவாக இல்லை. பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களது மறைமுகக்கொள்கையையே பிரதிபலிக்கின்றன.
உர விலையைக் குறைக்க அரசு மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். நாட்டின் பல பகுதிகளில்வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.
கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. எதிர்பார்த்த உற்பத்தி இல்லை. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கநேர்ந்தது. மேலும் வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியும், இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர்களில்கரும்பு மற்றும் பருத்தி விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டனர்.
கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதிலும் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications