தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாகிஸ்தான்: முஷாரபுக்கு எதிராக திரும்பும் மதவாதிகள்
இஸ்லாமாபாத்:
மதத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் கூறி அதை எதிர்த்து பாகிஸ்தானில் நாளை போராட்டம் நடத்த மதச்சார்புக் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்டுள்ள விபரமாவது:
பாகிஸ்தானில் கடந்த 8 மாதமாக பர்வேஸ் முஷாரப் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. நாங்கள் இந்த மதக்கட்டுப்பாட்டுச் சட்டங்களை வாபஸ்பெறக் கோரிக்கை விடுத்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
பாகிஸ்தானில் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி நாங்கள் கராச்சி மற்றும் பெஷாவரில் போராட்டம் நடத்தி விட்டோம். ஆனால் அரசு தொடர்ந்து இவ் விஷத்தில் தாமதம்காட்டுகிறது.
இதற்கு நீதி கேட்கும் வகையில் நாங்கள் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மதச்சார்புக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications