தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்திய நிதிப் பற்றாக்குறை 7 சதவீதம் அதிகரிக்கும்
புது தில்லி:
நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6 முதல் 7 சதவீதம் அதிகரிக்கும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தகச்சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தொழில்துறையில் 8 முதல் 10 சதவீதம் வளர்ச்சிஇருக்கும் என்றும் தொழில் ரகசியக் குறியீடு 1.5 புள்ளிகள் உயரும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து தயாரிப்புக் கம்பெனிகள், ரசாயனத்தொழிற்சாலைகள், இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து தொழில் பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 424நிறுவனங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications