தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
பெங்களூரில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான இ.ஏ.எஸ்.ஐ.டெக்னாலஜீஸ், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.21.5 கோடி முதலீடு செய்ய திட்-ட-மிட்-டுள்-ள-து.
இத் தகவலை, இந் நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்கூறியதாவது:
இ.ஏ.எஸ்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனம் கம்ப்யூட்டர் மென்பொருள் (சாப்ட்வேர்) தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறது. இந் நிறுவனத்துக்கு பெங்களூரில் மட்டுமல்லாமல் மிச்சிகன், மியூனிச், பிராங்க்பர்ட் ஆகிய நகரங்களில்கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 85 பேர் பணியாற்றுகின்றனர்.
கம்ப்யூட்டர் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் தனதுதொழில் திறனை அதிகரிக்க இ.ஏ.எஸ்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த 3ஆண்டுகளில் தனது வருவாயை ரூ.215 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.21.5 கோடி முதலீடு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் கீழ் மைசூர் மற்றும் புனேயில் புதிய கிளைகள் திறக்கப்படும். அதன் மூலம்நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கப்படும்.
மேலும், நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை 700 ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் கிருஷ்ணசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications