தமிழகத்தில் இன்று
டொரான்---டா:
இ-து வெறும் தி-ரு-ம-ணம் மட்-டு-மல்-ல. இ-ரு இனங்-க-ளின் கலப்-பு. 5 ஆண்-டு-க-ளுக்-கு முன் ந-டந்-த-து அந்-தத் தி-ரு-ம-ணம்.
கன-டா-வில் வசித்-து வ-ரும் யூத (ஜூயிஷ்) -இ-னத்-தை --சர்ந்-த இ-குட் ஸ்பெர்-லிங் (வய-து 51) மற்-றும் தமிழ்பெண்-ணா-ன வத்-ச-லா (34) இ--ரு-வ-ரும் தான் அந்-தத் தம்-ப-தி. இவர்-கள் -தி--ரு-ம-ணத்-துக்-கு முன் --நரில் சந்-திக்-கா-ம-லே-யே8 மாதங்-கள் கடி-தங்கள் மூலம் -பே--சி-னர்.
இப்-போ-து அந்-த கடி-தங்-களை-யே புத்-த--க-மா-க வெளி-யிட்-டு-ள்-ள-னர். இ-வை வெ-றும் கடி-தங்-கள் மட்-டு-மல்--ல. இருவே-று இனங்-கள் கு-றித்-து தங்-க-ளுக்-குள் எ-ழுந்-த சந்-தே-கங்-க-ள், விளக்-கங்-கள், கலாச்-சா-ர வே-று-பா-டு-கள், அதைவெல்-லும் மு-றை என்-று ஒ-ரு வழி-காட்-டுப் புத்-த-கம் போல் அமைந்-துள்-ள-ன இந்-தக் கடி-தங்-கள்.
தன-து இ-ரு தி-ரு-ம-ணங்-கள் தோல்-வி-யைத் த-ழு-வி-ய நிலை-யில் முறையா-ன பெண் பார்த்-து தி-ரு-ம--ணம் செய்-வ-து என்றமு-டி-வுக்-கு வந்-தி-ருந்-தார் இ-குட். -போலந்-து நாட்-டைச் சேர்ந்-த யூதரான இகுட்--டின் -உ-ற-வி-னர்-கள் பலர் இரண்-டாம்உல-கப் போரில் நாஜிக்-க-ளால் கொல்-லப்-பட்-ட--னர். பின்-ன-ர் கன-டா-வில் கு-டி-யே-றி அங்-கு பதிப்-ப-கம் வைத்--து நடத்-திவ-ரு-கி-றார்.
சென்-னை-யில் தனி-யார் கு-ழந்-தை--கள் ம-ருத்-து-வ-னை-யில் மைக்-ரோ-ப-யா-ல-ஜி பிரி-வை கவ-னி-த்-து வந்-தவர் வத்-ச-லா.
-ஒ-ரு மு-றை இந்-தி-யா வந்-தி-ருந்-த இ-குட் உத்--த-ரப் பி-ர-தேசத்-தில் தன-து நண்--ப-ரின் மகள் தி-ரு-ம-ணத்-தில் பங்-கேற்-றார்.அ-து ஒ-ரு அரே--ஜீட் மே----ரஜ். தன-து தி-ரு-ம-ணங்-க-ளில் தோல்-வி-க-ளால் வெ-றுத்-துப்- போயி-ருந்-த இ-குட் தா-னும்மு-றையா-க பெண் பார்த்-து தி-ரு-ம-ணம் செய்-து கொள்-ள மு-டி--வெ-டுத்-தார். இதை அ-டுத்-து ஹிந்-து பத்-தி-ரிக்-கை--யில்மண-ம-கள்- -தேவை ப-கு-தி-யில் விளம்-பரம் செய்-தார்.
இந்-த விளம்-ப-ரத்-தைப் பார்த்-த வத்-ச-லா தன-து பெற்--றோ-ரு-டன் கலந்-து ஆலோ-சித்-து இ-குட்-டுக்-கு கடி-தம் எ-ழு-தி-னார்.அங்--க தான் தொ-டங்-கி-ய-து இந்-த உற-வு. இ-குட்-டும் பதில் எ-ழு-த வத்-சா-வும் பதில் எ-ழு-த அந்-த உற-வு வ-லு-ப்-பட்-ட-து.ஒவ்-வொ-ரு --மு-றை--யும் இ-குட் எ-ழு-தி-ய கடி-தங்-க-ளை- த--ன-து தாயிடம் காட்-டி-விட்-டுத் தான் பதி-ல் எ-ழு-தி-னார் வத்-ச-லா.
-இந்-தக் கடி-தங்-க-ளி-லே-யே எப்-ப-டி ந-ம-து உற-வை வ-லு-ப்-ப-டுத்-திக் கொள்--வ-து, எ-தற்-கு யார் பொ-றுப்-பு ஏற்-ப-து, ஒ-ருஆண் எப்-ப-டி இ-ருப்-ப-து, ஒ-ரு பெண் இ-ருக்-க- வேண்-டும், இந்-தி-யப் பெண்-ணி-டம் ஒ-ரு மேற்கத்-தி-ய மனி-தர் எப்-ப-டிஇ-ணைந்து வாழ மு-டி-யும் என தங்-க-ளின் தி-ரு-ம-ண வாழ்க்-கை கு-றித்-து கடி-தங்-கள் மூலம் ஒ-ரு மு-ழு விவா-த-மே நடத்-திமு-டித்-த-னர் இந்-தத் தம்-ப-தி.
இதன் பின்-னர் தான் -இ-ரு-வ-ரு-மே சந்-தித்-த-னர். -அப்-ப-டி பார்த்-த-மாத்-தி-ரத்-தில் காதல், ரொமான்-டிக் மூட் எல்-லாம்எழ-வில்-லை என்-கி-றார் --வத்-ச-லா. இந்-த மனி-த-ரைத் தான் நான் 8 மாதங்-க-ளா--க-வே மன-தில் பூஜித்-து வந்--தே-னேஎன்-கி-றார்.
-பல்-வே-று கலாச்-சா-ரங்-க-ளை மதிக்-கும் பண்--பும், மனி-த-ர்-க-ளை -நே-சிக்-கும் கு-ண-மும் -இ-ருந்-தால் போ-தும் இ-ரு வே-றுமனங்-கள் இணைந்-து விட மு-டி-யும். -வெற்-றிகர-மா-ன தி-ரு-ம-ண வாழ்-வுக்-கு -இந்-தப் பண்-பு முக்-கி-யம் என்-கி-றாக் -ஈ-குட்ஸ்பெர்-லிங்.
இவர்-க-ளின் 4 வய-து மகன் இ-ரு மதங்-க-ளை-யும் பின்-பற்--று-கி-றான்.
பிற மதங்க-ள-யும் மனி-தர்-க-ளை---யும் ம-திப்-ப-தில் இந்-தி-யர்-க-ளுக்-கு நிகர் இந்-தி-யர்-கள் தான் என்-கி-றார் இ-குட்.
-வாழ்த்-துக்-கள் இ-குட் ஸ்பெ-ர்-லிங்-வத்-ச-லா!!!
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications