தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கையில் நடக்கும் போரில் புலிகளிடம் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இலங்கைராணுவத்தினர் இந்தியாவிற்கு வந்தால் அவருக்கு இந்தியா ராணுவ உதவி எதுவும் செய்யக் கூடாது என்றுபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு அமைச்சர்களுக்குக்கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில்இலங்கை ராணுவ தளபதி ரோஹன டிசில்வா ரகசியப் பயணமாக இந்தியா வந்துள்ளார் என்று செய்திகள்வந்துள்ளன.
அவர் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்கத்தான் இந்தியா வந்துள்ளார் என்றும் அச்செய்திகள்உறுதிப்படுத்துகின்றன. இலங்கை ராணுவத்தினர் எந்த ராணுவ உதவி கேட்டாலும் அதை இந்தியா செய்யக்கூடாது.யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களை அழித்தே தீருவேன் என்று கூறி அதிபர் சந்திரிகாபோரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்தியா முடிவு எடுத்துள்ளபடி இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் செய்யக்கூடாது என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications