For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்-தியா-பிரான்ஸ் பா-து-காப்-பு ஒப்-பந்-தம்

டெல்-லி:

இந்-தி-யா-வு-டன் பா-து-காப்-பு தொடர்-பா-ன விஷ-யங்-க-ளில் இணைந்-து செயல்-ப-ட பிரான்-ஸ் மு-டி-வு செய்-துள்-ள-து.

இந்-தியா வந்-துள்-ள பிரான்ஸ் பா-து-காப்-புத்-து-றை அ-மச்-சர் அலைன் -ரிச்-சர்ட், இந்-தி-ய பா-து-காப்-பு -அ-மைச்-சர் ஜார்ஜ்பெர்-னா-ண்-ட-சு-டன் பேச்-சு-வார்த்-தை நடத்-தினார். இதில் சில ஆ-யு-தங்-க-ளை இந்-தி-யா-வும் பிரான்-சும் சேர்ந்-துதயா-ரிப்--ப-து எ-ன்-று மு-டி-வெ-டுக்-கப்-பட்-ட-து.

இந்-தி-யா-வை -பா-து-காப்-பு ரீதி-யில் மிக மு-க்-கி-ய -நா-டா--க பிரான்-ஸ் க-ரு--து-கி-ற-து. -இந்-தி-யா அ-ணு ஆ-யு-த சோத-னைநடத்-தி-ய--பா-து அதை ஆத-ரித்-த ஒரே ஐரோப்-பி-ய நா-டு பிரான்ஸ் தான். அதே போ-ல ஐக்-கி-ய நா-டு-கள் சபை-யில்பா-து-காப்-பு க-வுன்-சி-லில் நிரந்-த-ர -உ-றுப்-பி-ன-ரா-க இந்-தி-யா-வுக்-கு பிரான்ஸ் ஆத-ர-வு தெரி-வித்-து வ-ரு-கி-ற-து.

அ-ணு ஆ-யு-த சோ-த-னை தடை சட்-டம் விஷ-யத்-தில் (சிடி-பி-டி) நாங்-கள் இந்-தி-யா-வுக்-கு உத-வ இந்-தியா மு-த-லில்எங்-க-ளுக்-கு உத-வ வேண்-டும். ஐக்-கிய நா-டுகள் சபை-யின் --சக்-யூ-ரிட்-டி க-வுன்--சி-லில் நிரந்-த-ர உ-றுப்-பி-ன-ரா-கஅனைத்-துத் த-கு-தி-க-ளும் -இந்-தி-யா-வுக்-கு -உண்-டு என்-ற-ார் ரிச்-சர்ட். -ரிச்-சர்-டு-டன் 9 பேர் -கு-ழு-வும் இந்-தி-யா வந்--துள்-ள-து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X