தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குள் நுழைந்த 5 பேர் வெடிவிபத்தில் சாவு

புனே:

ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர், வெடி குண்-டு வெடித்-துஉயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் அகமத் மாவட்டத்தில் ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. வியாழக்கிழமைமாலை இம் மையத்துக்குள் 5 பேர் அத்துமீறி நுழைந்தனர். மையத்துக்குள் கிடந்த உலோகப் பொருட்களைஅவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, பயிற்சிக்குப் பிறகு ராணுவ வீரர்கள் விட்டுச் சென்ற டெடனேட்டர் போன்-ற வெடிபொருட்களைஅவர்கள் கையில் எடுத்துப் பார்த்தனர். அப்போது அப்பொருட்கள் வெடித்ததில் 5 பேரும் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.

இறந்த அனைவரும் அகமத்நகர் மாவட்டம் பார்நெர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால்,அவர்களுடைய பெயர் விவரம் தெரியவில்லை. இவர்களுடன் வந்த மற்றொருவர் வெடிவிபத்தில் சிக்கிபடுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+