தமிழகத்தில் இன்று
-கா-ழும்-பு:
யாழ்-பா-ணத்-தில் பெ-ரும் உயிர் சேதத்--தை தவிர்க்-க தங்-க-ளி-டம் சர-ண-டைந்-து-வி-டு-ம-ா-று இ-ல-ங்-கை ரா-ணு-வத்-தி-ன-ருக்கு-வி-டு-த--லப் பு-லி-கள் எச்-ச-ரிக்-கை வி---டுத்-துள்-ள-னர்.
அதன் விவ-ரம்: இ-து கு-றித்-து பு-லி--க-ளின் லண்-டன் அ-லு-வ-ல-கம் வெளி-யிட்-டுள்-ள அறிக்--கை-யில்,
-யாழ்-பா-ணத்-தில் சிக்-கி-யுள்-ள ஆயிக்-க-ணக்-கா-ன வீ-ரர்-க-ளும் தங்-க-ள-து ஆ-யு-தங்-க-ளை ஒப்-படைத்-து-விட்-டுசர-ண-டைந்-து-வி-டு-மா-று கேட்-டுக் கொள்-கி-றே-ாம். இதன் மூலம் தான் இந்-தப் போ-ரை-யும் வன்-மு-றை-யை-யும்மு-டி-வுக்-குக் கொண்-டு வர- மு-டி-யும். உங்-க-ளுக்-கு ஏற்-ப-டும் பெ-ரும் உயிர் சேதத்-தை-யும் த-டுக்-க மு-டி-யும்.
சர-ண-டை-யும் வீரர்-கள் மரி-யா-தை-யு-ட-னும் மாண்-பு-ட----னும் நடத்-தப்-ப-டு-வர். அவர்-கள் 24 மணி நேரத்-தில் செஞ்-சி-லு-வைசங்-கத்-தி-ன--ரி-டம் ஒப்-ப-டைக்-க--ப-டு-வர்.
இந்-த எச்-ச-ரிக்-கை-யை போர் மு--ன-யில் ஒலிப் பெ-ருக்-கி-கள் மூலம் வி-டு-த-லைப் பு-லி-கள் அறி-வித்-து வ-ரு-கின்-ற-னர்.இ-து தவி-ர -பு-லி-க-ளின் -ர--டி-யோ-வும் இந்-த செய்-தி-யை ஒலி பரப்-பி வ-ரு-கி-ற-து.
முக்-கிய சப்-ளை ப-கு--தி-கள் அனைத்-தை-யும் துண்-டித்-து-விட்-டோம். என-வே, யாழ்-பா-ணத்-தில் சிக்-கி-யுள்-ள உங்-க-ளின்உயிர் எங்-கள் கையில் உள்-ள-து. ஆனால், இ-லங்-கை அர-சால் அ-னுப்-பப்-பட்-டுள்-ள இளம் சிங்க-ள ரா-ணு-வ வீரர்-க-ளின்உயிர்--களைப் -ப-றிக்-க நாங்-கள் வி-ரும்--ப-வில்-லை. இந்-தப் போரில் நிச்-சயம் தோல்-வி தான் கி-டைக்-கும் என்-றுதெரிந்-தும் கூட கொ-ழு-ம்-பில் உயர் மட்-டத்தில் உள்-ள சிலர் தங்-க-ளின் அர-சி-யல் ஆதா-யத்-துக்-கா-க உங்--க-ளைபோருக்-கு அ-னுப்-பி வைத்-துள்-ள-னர்.
என-வே, ஒ-ரு வாரத்-தில் ஆ-யு-தங்-கள் அனைத்-தை-யும் ஒப்-ப-டைத்-து-விட்-டு சர-ண-டைந்-து-வி-டு-மா-று கேட்-டுக்கொள்-கி-றோம்.
அதே -பா-ல போர் ப-கு-தி-யில் வசிக்-கும் தமி-ழர்-கள் பா-து-காப்-பா-ன இடத்-துக்-கு செல்-லு-மா-று கேட்-டுக் கொள்-கி-றோம்.வலி-கா-மம் மேற்-கு, -வ-ட-மா-ராச்-சி ப-கு-தி-க-ளுக்-கு ப-கு-தி-க-ளில் -சன்-று-வி-டு-மா-று கேட்-டுக் கொள்-கி-றோம் என்-று பு-லி--கள்கூ-றி-யுள்-ள-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications