• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|
-பம்-ப-லப்-பட்-டி கதி-ரே-சன் -கா-வில் பூசா-ரி கை--து

கொ-ழும்-பு:

கொ-ழும்-பு பம்-ப--லப்-பட்--டி-யா -பு-தி-ய கதி-ரே--சன் கோவிலின் தலை-மை பூசா-ரியை இலங்-கை போலீ-சார் கை-து செய்துள்-ள-னர். அவர்வி-டு-த--லைப் பு-லி-க-ளுக்-கு உத-வி செய்-த-தா-க குற்-றம் சாட்-டப்-பட்--டுள்-ள-து.

இந்-த பூசா-ரின் மனை-வி விடு-த-லைப் பு-லி-க-ளின் உள-வுப் பிரி-வுத் தலை-வர் பொட்-டு அம்-ம-னுக்-கு ரா-ணு-வம் கு-றித்-து தக-வல்-கள் கூறிவந்-த-தா-க-வும் -இ-லங்-கை அர-சு கூ-று-கி-ற-து. இவர் தான் கொ-ழும்-பு-வுக்-குள் வெடி பொ-ருள்-கள் கொண்-டு வ-ரு-வ--தற்--கு பு-லி-க-ளுக்-குஉத--வி-னார் என்-றும் இலங்-கை வா-னொ-லி தெரி-வித்-த-து.

இந்-த வெடிகுண்-டு-கள் கு-றித்-து --பா-லீ-சா--ருக்-கு ரக-சி-ய தக-வல் கிடைத்--து-விட்-ட-து. இ-து -கு-றித்-து தெரிந்-து -கா-ண-டு-விட்-ட பு-லி-கள்வெடி-குண்-டு-க-ளை கட-லி-ல் போட்-டு-விட்-ட-தா-க- வா-னொ--லி கூறி-ய-து.

ஆனால், அந்-த பூசா-ரி-யின் மனை-வியை காண-வில்-லை -என்-று போ-லீ-சார் கூ-று-கின்-ற-னர்.

ஐ.ஏ.என்.எஸ்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X