தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமி-ழ-கம் மு-ழு-வ-தும் 5,000 விளை-யாட்-டு -தி-டல்-கள் அமைக்-க திட்-டம்
கோவை:
தமிழகத்தில் ரூ 10 கோடி செலவில் 5 ஆயிரம் விளையாட்டுத் திடல்கள் மற்றும்இளைஞர்கள் நல மையங்கள் அமைக்கப்படும் என தமிழக இளைஞர் நலம் மற்றும்மாசுக் கட்டுப் பாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூரில் இன்று -ச-னிக்-கி-ழ-மை நடந்த விழாவில் அமைச்சர் பழனிசாமிபேசியதாவது:
தமிழகத்தில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் 5,000 விளையாட்டுத் திடல் திண்டுக்கல்,திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கெனதமிழக அரசு ஏற்கனவே ஒரு கோடி ரூபாய்பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது.மீதமுள்ள 9 கோடிரூபாய் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி வளர்ச்சி நிதி மூலம்திரட்டப்படும் என்-றார்.
விழாவில் தமிழக விளையாட்டுத் துறை உறுப்பினர் செயலர் சாந்தினி கபூர், மாவட்டகலெக்டர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications