தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் - மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுரை
டெல்லி:
மின்சாரம், போக்குவரத்து மற்றும் பல துறைகளில் அளித்து வரும் மான்யத்தைக் குறைத்துக் கொள்ளும்படி மாநிலஅரசுகளுக்கு பிரதமர் வாஜ்பாய் அறிவுரை கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலின் 6-வது கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாடு கடுமையான நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. மாநில அரசுகள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். குறிப்பாக மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வழங்கிவரும் மான்யத்தை மாநிலஅரசுகள் குறைத்துக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளும் முயற்சியால் கிடைக்கும் நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசுகள்பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசும் பல வகைகளில் தனது செலவினங்களைக் குறைத்துக் கொண்டு வருகிறது. நிலைமையை உணர்ந்துமாநில அரசுகள் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications