மேற்-கிந்-தி-ய தீ-வு-க-ளி-டம் -தி-ண-று-கி-ற--து பாகி-ஸ்-தான்
கிங்ஸ்டன்:
பாகிஸ்தானுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிவலுவான நிலையில் உள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 283ரன்கள் எடுத்திருந்தது.
விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் என்ற நிலையில், வெள்ளிக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடர்ந்தது. அணியின் எண்ணிக்கை 11-ஆக இருந்தபோது 4 ரன்கள் எடுத்தந நிலையில் கிரிஃபித்அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வேவல் ஹைன்ட்ஸ், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கேம்ப்பெல்லுடன் ஜோடிசேர்ந்து விளையாடினர். இருவரும் நன்றாக ஆடி ரன்கள் குவித்தனர். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 133 ரன்கள்சேர்த்தனர். இந் நிலையில், 58 ரன்கள் எடுத்த நிலையில் கேம்ப்பெல் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து வந்த சந்தர்பால், கேப்டன் ஆடம்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அடுத்துவந்த புதுமுகம் ஷர்வான், ஹைன்ட்ஸுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் ஷர்வான் பொறுமையாக விளையாடமற்றொரு முனையில் ஹைன்ட்ஸ் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். அவர் 165 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது.ஷர்வான் 28 ரன்களுடனும், ஆம்புரோஸ் ரன் எடுக்காமலும் அவுட்டாகாமல் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
283 ரன்கள் எடுத்துள்ளதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தான் அணியை விட 30 ரன்கள் கூடுதலாகப்பெற்றுள்ளது. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications