ஐக்கி-ய நாட்டு தூத-ரா-ன கிரிக்--கெட் வீரர்
பிரிட்ஜ்டவுன்:
ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராக, டெஸ்ட் கிரிக்கெட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபுரிந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத் தகவலை, மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஐ.நா சபையின் சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் திட்டப்பிரதிநிதி மைக்கேல் பிளாட்சர், பிரிட்ஜ்டவுனில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படும் இரண்டாவது நபர்வால்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்னதாக அதலெடிக் வீரர் ஹாரி பெலஃபோன்டே இத்தகையபெருமையைப் பெற்றுள்ளார்.
தூதராக நியமிக்கப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று அதிகாரிகள் கேட்டவுடன் தயங்காமல் எந்த மறுப்பும்சொல்லாமல் அக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். வளரும் சந்ததியினரை சரியான பாதையில் அழைத்துச்செல்ல இப் பதவியை நான் பயன்படுத்திக்கொள்வேன் என்றார் வால்ஷ்.
கிரிக்கெட்டில் வால்ஷ் காட்டிய ஈடுபாடு, ஒழுக்கம் ஆகியவை இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்என்றார் பிளாட்சர். 37 வயதாகும் வால்ஷ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 442 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைபடைத்துள்ளார்.
ஏ.பி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications