ஒலிம்பிக் ஜோதி பிஜித் தீவு வழியாக செல்லுமா?
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பிஜித் தீவில் சமீபத்தில் நடந்த ஆயுதப் புரட்சியால் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், அந்த நாட்டின் வழியாக செல்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிட்னியிலுள்ள ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஒலிம்பிக் ஜோதி ஓட்ட மேலாளர் டி ஹென்றி கூறுகையில், பிஜித் தீவில் தற்போது புரட்சிநடந்துள்ளது. எனவே அந்த தீவு வழயாக ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். ஒரு வாரத்தில் இதுகுறித்துத்தெரிய வரும்.
தேவைப்பட்டால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் ஹென்றி.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications