தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியாவிலேயே மக்கள்தொகை குறைவான மாநிலங்களில் கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாவதுஇடத்தையும் பிடித்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு (தமிழ்நாடு) இயக்குநர் சந்திரமெளலி மதுரையில் நிருபர்களை சந்தித்தார்.அப்போது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 61 முதல் 71 ம் ஆண்டு வரை மக்கள் தொகை 21.6 சதவீதமாகவும், 71முதல் 81 வரை 17 சதவீதமாகவும், 81 முதல் 91ல் 15 சதவீதமாகவும் குறைந்து கொண்டே வந்துள்ளது. 2001 ம்ஆண்டிற்கான கணக்கெடுப்பின் போது மக்கள்தொகை 12 சதவீதமாகக் குறைந்திடும் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் தற்போது மருத்துவ வளர்ச்சி காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால்14 வயதுக்குக் குறைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 91 ல் 1.7 கோடியாக இருந்த இவர்களதுஎண்ணிக்கை தற்போது 1.6 கோடியாக குறையும் என்று தெரிகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 6பேருக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்டையில் கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்புபணிகள் முடிந்த பிறகு இறுதியாக 2001 மார்ச் 1 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை மீண்டும் ஒரு கணக்கெடுப்புநடத்தப்படும்.
இது இந்தியாவின் 14 வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும் என்று சந்திரமெளலி தெரிவித்தா
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications