உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
நியூயார்க்:
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மீரா நாயருக்கு வழங்கப்பட்ட பென்அமேசான்.காம் நிறுவனத்தின் சிறந்தசிறுகதைக்கான விருது தகுதியின்மை காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பென்அமேசான்.காம் நிறுவன விருதுக்கான விதிமுறைப்படி, 5000 பிரதிகளுக்கு மேல் அச்சடிக்கப்படும் எந்தப் பத்திரிகையிலும், எழுத்தாளர்களின்படைப்புகள் பிரசுரமாகியிருக்கக் கூடாது. ஆனால், மீரா நாயரின் சிறுகதை, திரீ பென்னி ரெவ்யூ என்ற பத்திரிகையில் பிரசுரமாகி விட்டதால் அவர்விருதுக்கான தகுதியை இழந்து விட்டதாக விருதுக்குழு தெரிவித்துள்ளது. அந்தப் பத்திரிகை 5000 பிரதிகளுக்கு மேல் அச்சிடுகிறது.
1 லட்சம் டாலர் பரிசுத் தொகையைக் கொண்டது இந்த விருது. இதைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எழுத்தாளர் மீரா நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதைத் திரும்பப் பெறுவதால் மிகவும் வருத்தம் அடைவதாக பென்அமேசான்.காம் வெப் தளத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மீரா நாயர் இந்த வெப்தளத்தில் வழங்கி விரும் வீடியோ என்ற இலக்கியப் பகுதி தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத் தரமுடன் இப்பகுதிஇருப்பதால் தொடர்ந்து இது வெளியாகும் என்று அது கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications