உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
வான்கூவர்:
கனடா விமானப் படையில் சீக்கியர் ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார். கனடா விமானப் படையில் சீக்கியர் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
24 வயதாகும் ஜகதீப் சிங் மசூன், இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார். கனடாவில் கணிசமான அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் சீக்கியஇனத்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் ஜகதீப் சிங்கின் குடும்பத்தினர். தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பர்னாபி என்றஇடத்தில் பணியாற்றி வருகிறார் ஜகதீப் சிங்.
1997-ம் ஆண்டு கனடாவின் ராயல் ஏர் போர்ஸில் அதிகாரியாக சேர்ந்தவர் ஜகதீப் சிங். வான்கூவரில் பிறந்த ஜகதீப் சிங்கின் தந்தை, சுக்தேவ் சிங் டர்டி,சங்கர்ஷ் என்ற பஞ்சாபி மொழி நாளிதழின் ஆசிரியர் ஆவார்.
ஜகதீப் சிங்கின் தந்தை 1974-ல் இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். விமான பைலட்டாக மட்டுமல்லாது, கம்ப்யூட்டரிலும் நிபுணர் ஜகதீப்சிங்.
ஐ,ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications