இந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்

Subscribe to Oneindia Tamil

கல்கத்தா:

தேசிய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளராக இருந்த ராதாநாத் சர்கார், ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.அவருக்கு வயது 50.

நீண்ட நாட்களாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார்.

சென்னையில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய சம்மேளன விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டஇந்திய கோ-கோ அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்தார். அப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+