உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
திருச்சி:
தமிழ்நாட்டில் பெருகிவரும் கம்ப்யூட்டர் கல்வி நிலையங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவினர் தமிழகஅரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் விடியல் சேகர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் நாளுக்குநாள் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கும்நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏழை மக்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தனியார் கம்ப்யூட்டர்நிறுவனங்களையும், அவர்கள் கற்பிக்கும் பாடமுறைகளையும் மாநில அரசு முறைப்படுத்த வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் எதிர்காலக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் குறித்த ஆலோசனைமையம் தொடங்கப்பட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications