உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
ஹம்பர்க்:
ஆஸ்திரேலியாவின் டாட் உட்பிரிட், மார்க் உட்போர்டே ஜோடி, அதிக டென்னிஸ் இரட்டையர் பட்டங்களைவென்று சாதனை படைத்துள்ளது.
ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஹம்பர்க் மாஸ்டர்ஸ் தொடர் டென்னிஸ் போட்டியின் இறுதிஆட்டத்தில் வெய்ன் ஆர்தர்ஸ் மற்றும் சான்டன் ஸ்டோல் ஜோடியை 6-7 (7-4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில்ஆஸ்திரேலிய ஜோடி தோற்கடித்தது.
இவ் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஜோடி 57-வது பட்டத்தை வென்றது. இதையடுத்து, அதிக பட்டங்கள்வென்ற சாதனையை இந்த ஜோடி சமன் செய்தது. ஏற்கெனவே, பாப் ஹெவிட் - ஆன்ட்ரூ மேக்மில்லன் மற்றும்பீட்டர் பிளெம்மிங்-ஜான் மெக்கன்ரோ ஜோடிகள் 57 பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டே நாங்கள் இந்த சாதனையைப் படைத்திருப்போம். ஆனால், நாங்கள் சரியாக விளையாடாததால்தோல்வியடைந்தோம். இப்போது சாதனை படைத்துவிட்டோம். தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்று புதிய சாதனைபடைப்போம் என்று ஆஸ்திரேலிய ஜோடி கூறியுள்ளது.
உலகின் நெம்பர் 1 இரட்டையர் ஜோடியாக விளங்கிய ஆஸ்திரேலிய ஜோடி தற்போது இரண்டாம் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications