கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
லண்டன்:
ஜிம்பாப்வேக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும்209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
332 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியஜிம்பாப்வே, 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில்பெரும் தோல்வியை ஜிம்பாப்வே அடைந்தது.
இங்கிலாந்து அணியில் கேட்டிக் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், டேரன் கோ 57 ரன்களுக்கு 4விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜிம்பாப்வேயின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கிட்டின்ஸ் 27ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அணியின் ஸ்கோர் 1-ஆக இருந்தபோது துவங்கிய ஜிம்பாப்வே அணியின் சரிவு 123 ரன்களில் முடிவுற்றது.
முன்னதாக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 415 ரன்கள் எடுத்தது. ஸ்டீவர்ட் 124 ரன்களும், ஹிக் 101ரன்களும் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆர்தர்டன் 55 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணியில் ஹீத்ஸ்ட்ரீக் 87 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் கை விட்டல் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸ் - ஜிம்பாப்வே 83; இங்கிலாந்து 415.
இரண்டாவது இன்னிங்ஸ் - ஜிம்பாப்வே 123 ரன்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications