தமிழகத்தில் இன்று
வரி செ-லுத்-தா-மல் தப்-பி வ-ரும் வெளி-நாட்-டு நி-று-வ-னங்-கள் மீ-து இந்-தி-ய வ-ரு-மா-ன வரித்-து-றை தன-து -பி-டி-யைஇ-றுக்-கி-யுள்-ள-து.
இ-து-வ-ரை இந்-த நி-று-வ-னங்-க-ளி-டம் வ-ரு-மா-ன வரித்-து-றை மிக லேசா-க நடந்-து --காண்-ட-து. வெளி-நாட்-டு கிர-டிட்கார்-ட், விமா-ன சேவை, ரிசர்-வே--ஷன் நி-று--வ-னங்-கள், தொலைத் தொடர்-பு நி-று-வ-னங்-கள், சாப்ட்-வேர், -செ-யற்-கைக்கோள் சேவை நி-று-வ-னங்-கள், ஈ-கா--மர்ஸ் நி-றுவனங்-க-ளின் வ-ரு-வாய் மீ-து வ-ரு-மா-ன வரித்-து-றை- கவ-னம் செ-லுத்-தஆரம்-பித்-து-ள்ள-து.
இந்-த நி-று-வ-னங்-கள் 3.93 பில்-லி-யன் ரூ-பாய் அள-வுக்-கு வரி செ-லுத்-த வேண்-டும் என டெல்-லி வ-ரு-மா-ன வரித்-து-றைநோட்-டீஸ் அ-னுப்-பி-ய-து. இதில் 585 மில்-லி-யன் ரூபாய் மட்-டு-ம் வ-சூ--லா-கி-யுள்-ள-து.
இ-து தவி-ர 1996-97 மற்-றும் 1997-98ம் ஆண்-டு-க-ளில் இந்-த நி-று-வ-னங்-கள் சம்-பா-தித்-த லா--பத்-திற்-கா-க 16.12பில்-லி-யன் -ரூ-பாய் வரி செ-லுத்-த வேண்-டும் என்-றும் தனி-யா--க நோட்-டீஸ் அ-னுப்-பப்பட்-டுள்-ள-து.
விசா இன்-டர்-நே-ச-னல் நி-று-வ-னம் 114 மில்-லி-யன் ரூபா-யும், மாஸ்-டர் கார்ட் இன்-டர்--நே-ச-னல் 37.8 மில்-லி-ய-னும் வரிசெ-லுத்-தி-யுள்-ள-ன. பிரிட்-டிஷ் ஏர்-வேஸ், -யு-னைட்-டட் ஏர்-லைன்ஸ், லுப்-தான்-ஸா ஏர்-லைன்ஸ் ஆகி-ய-வை-யும் -வ-ரி--செ-லுத்-தி-யுள்-ள-ன.
இந்-தி-யா-வில் பணி-பு--ரி-யும் தன-து -நாட்-டு ஊ--ழி-யர்-க-ளு-க்-கு கொ-டுக்-கும் வ-ரு-வாய்க்-கு வரி செ-லுத்-த வேண்-டும் எனஜப்-பா-னி-ய நி-று-வ-னங்க-ளுக்-கு இந்-தி-ய வ-ரு--மா-ன வரித்-து-றை கடந்-த ஆ-ண்-டு நோட்டீஸ் அ-னுப்-பி-ய-போ-து அதற்-குக-டும் எதிர்ப்-பு கிளம்-பி-ய-து. இந்-தி-யா-வில் இ-ருக்-கும் நி-று-வ-னங்-க-ளை மூடிவி-டு-வோம் என்-று கூட அந்-த ஜப்-பா-னி-யநி-று-வ-னங்-கள் மிரட்-டி-ன. ஆனால், வ-ரு-மா-ன வரித்-து-றை -கா-டுத்-த- --ந-ருக்-கு-த-லை அ-டுத்-து வரி-யை மட்-டு--மின்-றிவட்-டி-யை-யும் கூட இந்-த நி-று-வ-னங்-கள் -ச-லுத்-தியுள்-ள-ன.
செ-ல்-லு-லார் தொலைபே-சி நி-று-வ-னங்-க-ளா-ன நோக்-கி-யா 200 மில்-லி-யன் டால-ரும், லூசென்ட் நி-று-வ-னம் 29மில்-லி-யன் டால-ரும், எரிக்-ஸன் 16 மில்-லி-யன் டால-ரும், மோட்-டா-ரா-லா 11 மில்-லி-யன் டால-ரும், சீ-மன்ஸ் 4 லட்-சம்டால-ரும் -வ-ரி செ-லுத்-த வேண்-டும் என்--று நோட்-டீஸ் அ-னுப்-பப்-பட்-டுள்-ள-து.
செயற்-கைக் கோள் நி-று-வ-னங்-க-ளா--ன பான்--அம்சாட், ஏ--சி-யா-சாட், இன்-டல்-சாட், -சின் சாட்-டி-லைட், இன-மார்-சாட்ஆகி-ய-வை 2.91 பில்-லி-யன் அள-வுக்-கு வரி செ-லுத்-தி-யா-க வேண்-டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications