உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
சென்னை:
இன்-பர்--மே-சன் டெக்-னா-ல--ஜி (ஐ.டி.) வளர்ச்-சி-யில் இந்-தி-யா-வி-லே-யே தமி-ழ-கம் தான்மு-த-லி-டத்-தில் உள்-ள-து என அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக் கழகம்வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்-பட்-டு-ள்-ள-து.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிதமிழகத்தில் காலம் தாழ்த்தித்தான் தொடங்கியது. ஆனாலும், எல்லாமாநிலங்களையும் முந்திக் கொண்டு இத் துறையில் தமிழகம் அதிசயிக்கத்தக்கவகையில் வளர்சியினை பெற்றுள்ளது என்று இதில் குறிப்பிடப்-பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 26 பெரிய மாநிலங்களில், 14 மாநிலங்கள் தங்களது தகவல்தொழில் நுட்ப கொள்கை திட்டங்களை வெளியிட்டிருப்பதை சுட்டிகாட்டி-யுள்-ள இந்தஆய்வறிக்கை, இவற்றில் தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை அறிவிப்புதான்விரிவாகவும், தெளி-வா-க-வும் உள்ளது என்று பாராட்டி உள்-ள--து.
9-வது ஐந்தாவது திட்ட காலத்திற்குள் அதாவது 2001- 2002-ம் ஆண்டில் தகவல்தொழில் நுட்ப துறை மூலம் தமிழகத்தின் வருமானம் 13ஆயிரம் கோடி அளவைஎட்டும் என்றும் பல்கலைக்கழக ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications