தமிழகத்தில் இன்று
சென்னை:
போலீஸ் ஐஜி வீட்டில் சைக்கிள் திருட்டுப் போனதால் சென்னை போலீசார் திடீர்பரபரப்புடன் திருடனை தேடினர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சைக்கிள் திருடன் தேடும் பணியில்துப்பறியப்பட்டது. தமிழக பு-ல-னாய்-வுப் பிரி-வு போ-லீஸ் ஐ.ஜி.யாக இருப்பவர் ஆர்.வி.கோபாலன்.
இவரது வீடு கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ளது.. இவரது வீட்டுவேலைக்காரரின் சைக்கிள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சைக்கிள்திருட்டுப் போனது.
இதையடுத்து ஐ.ஜி. வீட்டு சைக்கிள் திருட்டு பற்றி சென்னை போலீசாருக்கு தகவல்தரப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் சென்று, திருடனை தேடும் பணியில்ஈடுபட்டனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
எப்படியும் திருடனை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று போலீசாருக்கு ஐ.ஜி.உத்தரவிட்டிருப்பதுதான் இதற்கு காரணம் என்றனர் போலீசார்.
இதேபோல் சென்னையில் சப்இன்ஸபெக்டர் ஒருவர் வீட்டில் பூட்டை
உடைத்து 13 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவைகொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் நடந்துள்ளது. முத்தியால்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக இருந்தவர் அனந்தநாராயணன். இவரது வீடுஇக் குடியிருப்பில் உள்ளது. அவர் பணிக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினர்கடற்கரைக்கு சென்று விட்டனர்.
இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேபுகுந்துள்ளனர். வீட்டில் இருந்த 13.5 சவரன் நகை. 5 ஆயிரம் பணம் ஆகியவற்றைசுருட்டிக் கொண்டு தப்பி விட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications