கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
Subscribe to Oneindia Tamil
இந்-தி-யா--வில் பண-வீக்-கம் 6.31 சதவீதமாக உயர்வு
டெல்லி:
மே 6-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்கம் விகிதம் 6.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்ததை அடுத்து பணவீக்க விகிதமும் அதிகரித்துள்ளது.
பணவீக்க விகிதம் கடந்த வாரம் 5.94 சதவீதமாக இருந்தது. கடந்த 74 வாரங்களில் மே 6-ம் தேதி முடிவடைந்தவாரத்தில்தான் பணவீக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கவிகிதம் 3.42 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய வாரத்தைவிட பணவீக்க விகிதம் 0.37 சதவீதம் அதிகரித்ததற்கு கறிக்கோழி, கச்சா ரப்பர், எள்ளு விதை,நாப்தா, கடலை எண்ணெய், இரும்புத் தகடுகள் ஆகியவற்றின் விலை அதிகரிப்புதான் காரணம் என்றுதொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications