கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil
க-ரு-ணா-நி-தி-யு-டன் நடி-கர் மம்-மூட்-டி சந்-திப்-பு

சென்னை:

தமிழக முதல்வர் கருணா-நிதியை திங்கள்கிழமை காலை -நடிகர் மம்-மூட்டி சந்தித்துப் பேசினார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வ-ரின் இல்லத்தில் இச்சந்திப்பு -நடைபெற்றது. இருவரும் 20 நமிடம் பேசினர். முதல்வர் -மம்--மூட்டி சந்திப்புக்கான காரணம் பற்றி அரசு தரப்பில் -ஏ-தும் தெரிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட றையில் அவர் சந்தித்தார்என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கும-ரிஅனந்தனும், -முதல்வரை திங்கள்கிழமை காலை சந்தித்தார். இந்த சந்திப்பும்-முதல்வ-ரின் இல்லத்தில் -நடைபெற்றது.

நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று ஆரம்பம் -முதல் வலியுறுத்தி வருபவர் அனந்தன். அந்த கோ-ரிக்கையை அரசின்கோ-ரிக்கையாக டெல்லியில் -நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் -முதல்வர் கருணா-நிதிவலியுறுத்தினார்.

அதற்காக முதல்வரை சந்தித்து அனந்தன் -நன்றி தெ-ரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+