தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
நார்வே நாட்-டு அ-மை-திக் கு-ழு -திங்-கள்-கி-ழ-மை இ-ல-ங்-கை அர-சு-டன் பேச்-சு-வார்த்-தை-யை தொடங்-கி-ய-து.
இலங்-கை-யில் அர-சுக்-கும் விடு-த--லைப் பு-லி-க-ளுக்-கும் இ-ட---ய ச-ம-ர-சம் செய்து வைக்-க நார்-வே மு-யன்-று வ-ரு-கி-ற-து.-ஆ-னால், இப்-பே-ா-து ரா-ணு-மும் பு-லி-க-ளும் யாழ்-பா-ணத்-தில் க-டும் மோத-லில் ஈ-டு-பட்-டு-ள்-ள-னர்.
-இந் நிலை-யில் -கொ-ழும்-பு வந்-த நார்-வே நாட்-டு வெளி-யு-ற-வுத்-து-றை -து-ணை அமைச்-சர் ரேமண்ட் ஜான்-சன் இலங்-கைவெளி-யு-ற-வுத்-துறை அமைச்-சர் கதிர்-கா-ம-ரு-டன் -பச்-சு-வார்த்--த-யை தொடங்-கி-னார். ஜான்--ச--னு-டன் -சி-றப்-பு அமை-தித்-தூ-தர் எரிக் --சோல்-ஹை-மும் --கொ-ழும்-பு வந்-துள்-ளார். இவர்-கள் பின்-னர் அதி-பர் சந்-தி-ரி-கா-வை-யும் சந்-தித்-துப் பே-சு-வர்.
இதற்-கி---ட-யே பிரச்--ச-னை-யைத் தீர்-க்-க இந்-தி-யா-வின் உத--வி கோரப்-ப-டும் என்--றும் இதில் ஐக்-கி-ய நா-டுகள் சபை-யின்உத-வி-யை கோர மாட்--டோம் என்---றும் -க--திர்-கா-ம-ர் பத்-தி-ரிக்--கைக்-கு அளித்-த பேட்-டி-யில் கூறி-னார்.
ஞாயிற்-றுக்-கி-ழ-மை அனைத்-து தமிழ் கட்-சி-க-ளின் -கூட்-ட-மும் நடந்-த-து. அதில் போ-ரை உ-ட-ன-டி-யா-க நி-றுத்-த வேண்-டும்என்-றும் இலங்-கை -அ-ர-ச-யல் சட்-டத்-துக்-கு உட்-பட்-டுத் தான் பிரச்-ச-னை-யை தீர்க்-க வேண்-டும் என்-றும் தீர்-மா-னம்-நி-றை-வேற்-றப்-பட்-ட-து. மே-லும் இதில் இந்-தி-யா உ-த-வ வேண்-டும் என்-றும் -கோ-ரிக்-கை வி-டுக்-கப்-பட்-ட-து. இந்-தக்கூட்-டத்-தில் பிளாட், ஈபி-ஆர்-எல்-எ-ப், டெலோ, சிலோன் தொழி-லா-ளர் காங்-கி-ரஸ் ஆகி-ய-வை உள்-ப-ட பல கட்--சி-கள்கலந்-து -காண்-ட-ன.
ஆனால், ஈபி-டி-பி, டி-யூ-எல்-டி ஆகி-ய-வை கூட்-டத்-தை பு-றக்-க--ணித்-து-விட்-ட--ன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications