உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
Subscribe to Oneindia Tamil
அ.தி.மு.க. எம்.பி. மீது கல்வீச்சு
மதுரை:
மதுரை அ--ரு-கே அதி-மு-க எம்.பி -மீ-து கல்-வீச்-சு தாத்-து-தல் -ந-டந்-த-து.
கள்-ளிக்-கு-டி-யில் அ.தி.மு.க. ஊழியர் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. மாநில செயலாளரும். அ.தி.மு.க.எம்.பி.யுமான திண்டுக்கல் சீனிவாசன் மே-லும் பல-ரு-டன் கள்ளிக்குடிக்கு சென்றனர்.
சீனிவாசன் எம்.பி.யின் கார் கள்ளிக்குடி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டுஇருந்தது. அப்போது ஒரு கும்பல் கார் மீது கற்களை வீசியது. அதைத் தொடர்ந்துசென்ற கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன.
அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவர்கள் -தான் இந்-தக் கல்-வீச்-சில்ஈ-டு-பட்-ட-தா-க போலீசார் தெரி-வித்-த-னர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications