இந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்
டெல்லி:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 14 பேர் கொண்டஇந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
புனேயில் திங்கள்கிழமை கூடிய சந்து போர்டே தலைமையிலான இந்திய அணி தேர்வாளர்கள் குழு 14 பேர்கொண்ட அணியை அறிவித்தது.
அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலியும், துணை கேப்டனாக ராகுல் திராவிடும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தின் ஹேமங் பதானி, டெல்லி பந்து வீச்சாளர் அமித் பண்டாரி இருவரும் இந்திய அணியில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், முகம்மது அசாருதீன், அஜய்ஜடேஜா, ராபின் சிங், ஹேமங் பதானி, அனில் கும்ளே, அஜித் அகார்கர், சபா கரீம் (விக்கெட் கீப்பர்), சுனில்ஜோஷி, நிகில் சோப்ரா, டி. குமரன், அமித் பண்டாரி.
மே 28-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை டாக்காவில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் பங்கு கொள்கின்றன.
சந்து போர்டே, கேப்டன் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் ஜெயந்த் லேலே, அணிபயிற்சியாளர் கபில் தேவ் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தி இந்திய அணிக்கான 14 பேரைத் தேர்வு செய்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications