தமிழகத்தில் இன்று
நியூயார்க்:
அமெரிக்காவில் மிச்சிகனில் பல கோடி ரூபாய்ச் செலவில் இந்துக் கோவில் கட்டப்படவுள்ளது.
யோகா மையம், பிரார்த்தனைக் கூடம் உள்பட பல அறைகள் அதிநவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளன.
இந்தக் கோவில் வளாகத்திற்கான முதல்கட்ட வேலைகள் கடந்த வருடம் ஆரம்பித்தன. பராசக்தியின் க-ரு-வ--ற அமைக்கும் பணிஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்தக் கோவில் கட்டுவதற்கான இரண்டாம் கட்ட வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் என்று ஒருங்கிணைப்பாளர்வெங்கட் ஹரி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இரண்டாம் கட்ட வேலைகளுக்காக 4.5 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கோயில்கட்டிடத்தின் மத்தியப் பகுதி, ஆடிட்டோரியம், யோகா நிலையம், உணவகம் ஆகியவை 19,000 சதுர கிலோ மீட்டரில் அமைக்கப்படவுள்ளன. இந்-தப்பணி-கள் ஜூன் மாதத்தில் முடிவடையும்.
அனைத்-து வ-ச-தி-க-ளும் கொண்-ட உலகிலேயே மிகச் சிறப்பான கோயி-லா-க இத-னை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
5 வருடங்களுக்கு முன் இந்தக் கோவில் கட்டுவதற்காக 16.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதில் கோவில்மூலஸ்தானம்1.5 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டு விட்டது. அதற்கான கட்டிட வேலைகள்அனைத்தும் கடந்த ஆண்டுடன் முடிவடைந்து விட்டன.
இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் பராசக்தி, கார்த்திகேயன், கணேசர் ஆகிய கடவுள்களின் சிலைகள்வைக்கப்பட்டுள்ளன. இங்கே தினந்-தோ-றும் பூ--சாாரி பரமேஸ்வரன் -த-லை-மை-யில் பூஜை நடத்-தப்-ப-டும்.
கோயிலில் -தென்--னிந்-தி-ய மு-றைப்-ப-டி கோபுரங்கள், நவக்கிரகங்களும் அமைக்கப்படும். இரண்--டாம் கட்-டப்பணியில் இ-தற்-கா-ன வேலை-கள் ந-டக்-கும்.
மூன்றாம் கட்டமாக ஆத-ர-வற்-ற பெண்-க-ளுக்-கு பா-து-காப்-பு வ-ழங்-கும் வகையில் ஆசிரமம் அமைக்கப்படும் என்-றுஹரி கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications