கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
டெல்லி:
அமெரிக்க அதிபர் பில்கிளின்டனின் இந்திய வருகையின் போது டெல்லி சாலையோரப் பகுதிகளில் கடைகள் நடத்தி வந்த பாதிக்கப்பட்ட வியாபாரிகள்தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி தேசிய மனித உரிமைக் கமிஷனை அணுகியுள்ளனர்.
டெல்லி சாலையோர வியாரிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக " ரெக்ரி - பத்ரி கோம்சா யூனியன் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் கிளின்டன் வருகையின்போது பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் பலர் ரெக்ரி பத்ரி கோம்சா யூனியன் மூலம் தேசிய மனித உரிமைக்கமிஷனை அணுகினார்கள்.
டெல்லியில் அஜ்மீர் கேட் பகுதியில் சுமார் 50 வியாபாரிகளின் கடைகள் போலீசாரால் நீக்கப்பட்டன. மார்ச் மாத இறுதியில் அப்பகுதியிலிருந்துநீக்கப்பட்ட அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
ஒவ்வொரு வியாபாரிக்கும் ரூ 4500 என்ற கணக்கில் சுமார் 50 வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இதற்கு தகுந்த நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கூறி அவர்கள் தேசிய மனித உரிமைக் கமிஷனை அணுகியுள்ளனர்.
தேசிய மனித உரிமைக் கமிஷன் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அந்த சிறு வியாபாரிகளின் சார்பில் வக்கீல்அசோக் அகர்வால் ஏழை வியாபாரிகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் கமலா மார்க்கெட் போலீஸ்நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக அங்கே இந்த வியாபாரிகள்வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடைகளை நீக்குவதற்கு மத்தியஅரசு உதவி புரிய வேண்டும்.
கிளின்டன் அமெரிக்கா திரும்பியும் மீண்டும் ஒரு வருடத்திற்கு அவர்கள் அந்தப் பகுதியில் வியாபாரம் நடத்துவதற்கு விடப்படவில்லை.
இதை விசாரித்த தேசிய மனித உரிமைக் கழகம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடு வழங்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications