தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பா-ர-தீ-ய ஜன-தா பெண்-கள் -பி-ரி-வு நிர்-வா-கி-கள் அறி-விப்-பு
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
மகளிரணித் தலைவராக லலிதா சுபாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவர்களாக கீதா, உமாராஜ், திலகம் பழனிச்சாமி, டாக்டர் சாந்தி,
பொதுச்செயலாளராக தமிழரசி, பொருளாளராக தஞ்சை சீதாலட்சுமி, அமைப்புச் செயலாளராக ரேவதி பழனியப்பன், செயலாளர்களாக மாலதிவெங்கட்ரமணி, கவிதா, லட்சுமியம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை தமிழக பாஜக திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications