For Daily Alerts
Just In
இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் வாங்கியிருக்க வாய்ப்-பில்-லை - லேலே
மலையாள நடிகர் பக--தூர் மரணம்
சென்னை:
மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பகதூர் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
இவர் சத்யா படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாக நடித்துள்-ளார். 4 தலைமுறையாக 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பகதூரின் உடல் செவ்-வாய்க்-கி-ழ-மை காலை விமானம் மூலம் அவரது சொந்த ஊரான எர்ணாகுளம் கொண்டு செல்லப்பட்டது.