தமிழகத்தில் இன்று
கர்-நா-ட-க அதி-மு-க-வில் கட்-டுக்-க-டங்-கா-த கோஷ்-டிப் பூசல்: ஜெ-.
சென்-னை:
தமி-ழ--கத்-தை விட- கர்-நா-ட-க அதி-மு-க-வில் கட்-டுக்-க-டங்-கா-த கோஷ்-டிப் பூசல்-கள் உள்-ள-ன என்-று அதி-மு-க பொ-துச் செய-லா-ளர்ஜெய-ல-லி-தா ஆ-தங்கப்-பட்-டுள்-ளார்.
-கர்-நா-ட-க மாநி-ல அ-தி-மு-க-வி-ன-ரு-டன் சென்--னையில் ஜெய-ல-லி-தா செவ்-வாய்க்-கி-ழ-மை மாலை ஆலோ-ச-னை நடத்-தி-னார்.அம்-மா-நி-லத்-தில் கட்-சி வளர்ச்-சிப் பணிகள் கு-றித்-து பேசி-னார். கர்-நா-ட-க- அதி-மு-க-வைச் சேர்ந்-த 30 நிர்-வா-கி-கள் பேசி-னர். அவர்-க-ள-துபேச்-சு கோஷ்-டிப் பூச-லை எதி--ரொ-லித்-த-து. இ-று-தி-யில் அவர்-கள் மத்-தி-யில் ஜெய-ல-லி-தா பேசி-னார்.
அவர் பே-சு-கை-யில், தமி--ழ-கத்-தை விட கர்-நா-ட-கா-வில் கட்-டுக்-க-டங்-கா-த கோஷ்-டிப் பூ-சல்-கள் இ-ருக்-கின்-ற-ன. 30 பேரின் பேச்-சில்இ-ருந்-து அதைத் தெரிந்-து கொண்-டேன். -அம்-மா-நி-ல எம்.எல்.ஏக்-கள் எண்-ணிக்-கை-யே 160தான். இதில் அ-தி-மு-க உ-றுப்-பி-னர்-கள் 2 -பர்.இப்-ப-டி- இ-ருந்-தால் எப்-ப-டி கட்-சி-யை வ-ளர்க்-க மு-டி-யும். மு-த-லில் நமக்-குள் --ஒற்--று-மை அவ-சி-யம். ஒ-ற்-று-மை-யா-கசெயல்-பட்-டால்-தான் கட்-சி-யைக் காப்-பாற்-ற- மு-டி-யும். இ-ல்-லை-யேல் எல்-லா-ருக்--கும் தாழ்-வு-தான்.
அ-டுத்-த தேர்-த-லில் 20 தொ-கு-தி--க--ளைக் கைப்-பற்-று-வோம் என்கிறீர்--கள். கேட்-க- சந்-தோ-ஷ-மா-கத்-தான் இ-ருக்-கி-ற-து.ஆ-னால் இப்-ப-டி ஒற்-று-மை இல்-லா-மல் இ-ருந்-து கொண்-டு அதை எப்-ப-டி சாதிக்-க மு-டி-யும் என்-ற சந்-தே-க-மும் எனக்-கு ஏற்-ப-டு-கி-ற-து.என-வே மு-த-லில் உங்-க-ளுக்-குள் உள்-ள -பூ-ச-லை போக்-கி ஒற்-று-மை-யா-க இ-ரு-ங்-கள் என்-றார் ஜெ-ய-ல-லி-தா. கர்-நா-ட-க கட்-சி-யி-னர்மத்-தி-யில் 15 நிமி-ஷங்-கள் அவர் பேசி-னார்.
நி-கழ்ச்-சி-யில் வி-ழுப்-பு-ரம் ம-ா--வட்-டத்--தைச் சேர்ந்-த தி-மு-க, பா-ம-க, மதி-மு-க, ராஜீவ் காங்-கி-ர-சைச் சேர்ந்-த 2000- -பேர் ஜெய-ல-லி-தாமுன்-னி-லை-யில் அதி-மு-க-வில் இணைந்-த-னர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications