தமிழகத்தில் இன்று
புதுக்கோட்டை:
யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த நான்கு இலங்கைத் தமிழ் அகதிகள் புதுக்கோட்டை அருகே மீமசல் என்ற இடத்தில் மீட்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவர்கள் மீமசல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இவர்களைப் பார்த்த பொதுமக்கள், நான்கு பேரையும் போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
கோவிந்தன், ருத்ரேஸ்வரன், டேவிட் டக்ளஸ், ஜெகன்னாதன் ஆகிய இந்த நால்வரும் யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தீவு என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.மீமசல் வந்து சேர்ந்த இவர்கள் அங்கிருந்த மீனவர்களிடம் அடைக்கலம் கேட்டனர்.இருப்பினும், மீனவர்கள் அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நான்கு பேரிடமும் புதுக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்றுஅவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, இவர்களில் இரண்டு பேர் தெக்கத்தூர் அகதிகள் முகாமில் இருந்தவர்கள். சமீபத்தில்தான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications