பாக்.-மே.இ. தீவுகள் 2-வது டெஸ்ட் டிரா
கிங்ஸ்டன்:
பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட்டிராவில் முடிவடைந்தது.
முந்தைய தின ஸ்கோரான 7 விக்கெட் இப்புக்கு 341 ரன்கள் என்ற நிலையில், போட்டியின் 5-வது நாளானதிங்கள்கிழமை காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான், 9 விக்கெட் இழப்புக்கு 419ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தைத் டிக்ளேர் செய்தது.
கடைசி நாளில் எஞ்சியுள்ள நேரத்தில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், மேற்கிந்தியத்தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், அந்த அணியால் 52 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த வேவல் ஹைன்ட்ஸ்,இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேவல் ஹைன்ட்ஸ்ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கெனவே பார்படோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான3-வது டெஸ்ட், மே 25-ம் தேதி ஆன்டிகுவாவில் துவங்குகிறது.
ஸ்கோர்:
பாகிஸ்தான்: முதல் இன்னிங்ஸ் - 253 ரன்கள்; இரண்டாவது இன்னிங்ஸ் - 9/419 ரன்கள் டிக்ளேர், இம்ரான் நசீர்131, வாஸிம் 82, அப்துர் ரஸாக் 72. ரியான் கிங் 4 வி/82 ரன்கள்.
மேற்கிந்தியத் தீவுகள்: முதல் இன்னிங்ஸ் - 398 (வேவல் ஹைன்ட்ஸ் 165, கேம்ப்பெல் 58. சக்லைன் முஷ்டாக் 5வி/121 ரன்கள்). இரண்டாவது இன்னிங்ஸ் - 4/132 ரன்கள், ஹைன்ட்ஸ் 52.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications