தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெங்ளூர் வந்த இலங்கை அமைச்சர் சென்னை சென்றார்
பெங்களூர்:
பெங்களூர் வந்திருந்த இலங்கை வெளியுறவு இணை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா, திங்கள்கிழமை நள்ளிரவு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
மூன்று நாட்களுக்கு முன்பு அவர் பெங்களூர் வந்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே போர் தீவிரமாகநடந்து வரும் நிலையில், இலங்கை அமைச்சர் இந்தியா வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இவருக்கு முன்பு இலங்கை ராணுவத் தளபதி ரோஹன டிசில்வாசென்னை வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், பெங்களூரிலிருந்து திங்கள்கிழமை நள்ளிரவு கிரியல்லா சென்னை புறப்பட்டுச் சென்றார். பெங்களூர் வந்த கிரியல்லா, ஒயிட்பீல்டிலுள்ளசத்ய சாய்பாபா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications